தமிழ் இளைஞனின் உயிரை எடுத்து சிங்களவர்களின் உயிரை காப்பாற்றிய சிங்கள வைத்தியசாலை
விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த தமிழ் இளைஞன் ஒருவர் பலியானதை அடுத்து அவரது சிறுநீரகத்தை எடுத்து இரு சிங்களவர்களுக்கு அதை பொருத்தியுள்ளனர்.
தனது மகன் மரணமடைய இருப்பதை உணர்ந்த தாயார் அவரது சிறுநீரகத்தை தானம் செய்வதாக வைத்தியசாலைக்கு அறிவித்தார் அதனையடுத்தே அவரது சிறுநீரகத்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரு சிங்களவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு
- துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து சிப்பாய் மரணம்!
- அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு
- 07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று
- சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி
- சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை
- புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சிறீலங்கா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரதம்
- தென்ஆசியா பிராந்தியத்தை தனது காலடிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது சீனா: மன்மோகன் கடும் தாக்கு
- 18 வது அரசியல் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு






