காமெடி நடிகர் கருணாவின் ஆக்ரோஷ பேட்டி..நான் கண்டி முருகன் கோவிலுக்கு நேந்து இருக்கின்றேன்..அது என் சொந்த விசயம் என்று கூறிவிட்டு இலங்கை வானொலியில் பேட்டி...! அட நாதாரி..! நீயெல்லாம் இலங்கை அரசியல் சொல்லிக் கொடுக்கிறாய் தமிழ் மக்களுக்கு...! ஈழதேசம் பார்
என்ன ஆக்ரோசமான பேட்டி..சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை 'நாம் தமிழர் கட்சி' என்னை மிரட்டினார்கள் என்று..
என்ன ஒரு கோபம்..என் சொந்த விசயமாக கண்டி போகிறேன்..அது எனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்..நான் போகக் கூடாதா..என்று..அவ்வளவு மோசமான நிலைமையில் இருக்கிறது தமிழக நிலைமை...இலங்கை வானொலியில் எதற்கு பேட்டி..! கருணாஸ் என்ன பெரிய வேண்டுதல் வைத்திருக்கப் போகிறார்..சம்மந்தம் இல்லாத தனது மனைவி சொன்ன காரணத்தினால்..? என்று கொள்ளலாமா..?
கருணாஸ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை ஒன்றும் முருக பக்தரான ( மிகப் பெரும் லும்பன் இந்த கருணாஸ் ...இந்த லும்பன் கருணாஸ் கல்யாணம் செய்து கொண்ட வரலாறை எடுத்தால் நாறி போய்விடும்...நமக்கு என்ன விசயம் என்றால் ...இந்த நாதாரி எல்லாம் கிளம்பி விட்டார்கள்...எதுவும் சொல்வதற்கு...) " எம் பெருமான்
முருகன் " என்று சொல்லக்கூடிய ஒரு பெரியவர் தமிழகத்தில் வலம் வந்தார்... தமிழ் முருக கடவுளின் தமிழ் வாழ்க என்று..! போகட்டும் இவையெல்லாம்..!
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விட வேண்டும்...( கருணா அவர்களின் பார்வையில் சிறு நீர் அல்ல..காவிரி டெல்டா மக்களின் விவசாய சொத்து..) அது குறித்து ஏதாவது கருத்து சொல்ல தைரியம் உள்ளதா..
இந்த பிச்சக்கார நாய்க்கு என்று கூட சொல்லலாம்...இந்த காமடி நடிகர் ஒன்றும் மதிக்கத்தக்க நடிகர் அல்ல...கர்நாடக மாநிலத்தில் 'முத்தலிக்' என்று ஒருவர் இருக்கிறார்...எதிராக என்ன சொன்னாலும் அடி உதை தான்...கோவாவில் இருக்கிறார்கள்..கொங்கனி மக்களுக்கு எதிராக எந்த கொம்பன் எதிராக பேசினாலும் அவனின் வீடு சூறையாடப்படும்..ஏன்.? மும்பையில் பேச வேண்டும் இந்த கருணாஸ் என்ற காமடி லும்பன்..?
என்னப்பா..மும்பை எல்லோருக்கும் சொந்தம்..? இதில் போய் மாராட்டியர்களுக்கு மட்டும் மும்பை சொந்தம் என்று சொல்கிறீர்களே..
இது எப்படி இந்திய இறையாண்மை..என்று..கேட்க முடியுமா இந்த லும்பன் கருணாஸ்..? அப்படி கேட்டால் மும்பையில் உள்ள தனது அணைத்து சொத்துக்களையும் இழந்து..திரும்ப வேண்டும் தமிழகதிற்கு...வெறும் ஓட்டாண்டியாக..!
இப்படி இருக்கிறது தமிழக நிலைமை...ஒண்ணுக்குப் போக தெரியாதவன்..இரண்டுக்குப் போக தெரியாதவன் எல்லாம் கருத்து சொல்ல வந்து விட்டான்கள்..இலங்கை குறித்து...கேட்டால் எனது சொந்த விசயம்..என்கிறார்கள்..சரி போகட்டும்..! மலேசிய முருகனை விட தற்பொழுது உள்ள இலங்கை முருகன் ஒன்றும் 'பவர்' கிடையாது..
ஏன் இலங்கை செல்ல வேண்டும்..? அய்யோ...இந்த லும்பன் மற்றும் இது மாதிரியான நாதாரிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியுள்ளதே..
எல்லாம் எங்களின் கெட்ட நேரம் அல்ல...! கருணாஸ் என்ற பெயர் உள்ள
மொள்ளமாறிகள் பன்றிக் காய்ச்சல் கொசுவைப்போல கிளம்பி விட்டார்கள்...என்ன செய்வது...!
ஈழதேசம் செய்திக்குழு



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
